Monday, 25 August 2014

51 நாள் கோமாதா பூஜை - 2014

தொடக்கநாள் பூஜை 
பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமம், பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோயிலில் 25.08.2014 திங்கட்கிழமை முதல் 51 நாள் கோமாதா பூஜை விழா நடைபெறுகிறது.

     ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும்பூஜையில் கலந்துகொண்டு, காமதேனு அருள்பெற்று, அன்னை சித்தர் காகமுனி ஸ்ரீலஸ்ரீ இராஜகுமார சுவாமிகள் அருள் பெற்று, குருவருள் திருவருள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

      பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும் கீழே உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பூஜைக்கான விபரங்களை அறிந்துகொள்ளவும்.

மாத்தாஜி ரோகினி ராஜகுமார் 9003198088
தவயோகி சுந்தரமகாலிங்கம் 7812044415
தவயோகி தவசிநாதன் 8870994533
























Sunday, 24 August 2014

51 நாள் கோமாதா பூஜை விழா நடைபெறவுள்ளது.




     பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் கிராமம், பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு காகன்னை ஈஸ்வரர் திருக்கோயிலில் 25.08.2014 திங்கட்கிழமை முதல் 51 நாள் கோமாதா பூஜை விழா நடைபெறவுள்ளது. 

     ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும்பூஜையில் கலந்துகொண்டு, காமதேனு அருள்பெற்று, அன்னை சித்தர் காகமுனி ஸ்ரீலஸ்ரீ இராஜகுமார சுவாமிகள் அருள் பெற்று, குருவருள் திருவருள் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.

      பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும் கீழே உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பூஜைக்கான விபரங்களை அறிந்துகொள்ளவும்.

மாத்தாஜி ரோகினி ராஜகுமார் 9003198088
தவயோகி சுந்தரமகாலிங்கம் 7812044415
தவயோகி தவசிநாதன் 8870994533

51 days of Cow Pooja at Brahmarishi Hills

Monday, 18 August 2014

கோமாதா பலன்



         Nfhjhdk; vd;gJ gR gputpf;Fk; NghJ gRtpd; Kfk; xUGwKk;> fd;wpd; Kfk; xUGwKk; ,Ug;gjhy; mjw;F jtpofp vdg;gLk;. mr;rkak; mijj; jhdk; nra;jhy; Nfhjhdk;> G+jhdk; nra;j ,uz;bd; gyidAk; ngwyhk;. xt;nthU ehSk; fhiyapy; fd;Wld; $ba gRit tpjpg;gb G+[pj;J tu ew;Gj;jpuHfNshL rfy rk;gj;Jf;fSk; ngw;W ePL thoyhk;. ,j;jid rpwg;Gs;s gRtpid ehk; vy;yhUk; G+[pj;J ,ul;rpj;J  rfytpjkhd ed;ikfis ngwyhk;.  


          G+i[apy; fye;J nfhs;gtHfs;  Glit> [hf;nfl;>  G+khiy> ky;ypr;ruk;>  tpy;tk;> Jsrp> Njq;fha;> ntw;wpiyg;ghf;F gok;> cjphpg;G+> rHf;fiunghq;fy; Nghd;w ,dpg;Ggpurhjk;> jPgj;jpw;F nea;> ey;nyz;nza;> fw;G+uk;> CJgj;jp> rhk;gpuhzp Mfpa nghUl;fSld; te;J fye;Jnfhs;tJ kpfkpf eyk;.

        கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று பதிவுடன் அழைக்கிறோம். ஆதிசங்கரரிடம் `அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.
 
இந்த சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில் செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம் வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
 

திட்டக்குடி கோமாதா பூஜை

திட்டக்குடி அருள்மிகு அசனாம்பிகை சமேத அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருகோயிலில் நடைபெற்ற கோமாதா பூஜை