Nfhjhdk; vd;gJ gR gputpf;Fk; NghJ gRtpd; Kfk; xUGwKk;> fd;wpd; Kfk; xUGwKk; ,Ug;gjhy; mjw;F jtpofp vdg;gLk;. mr;rkak; mijj; jhdk; nra;jhy; Nfhjhdk;> G+jhdk; nra;j ,uz;bd; gyidAk; ngwyhk;. xt;nthU ehSk; fhiyapy; fd;Wld; $ba gRit tpjpg;gb G+[pj;J tu ew;Gj;jpuHfNshL rfy rk;gj;Jf;fSk; ngw;W ePL thoyhk;. ,j;jid rpwg;Gs;s gRtpid ehk; vy;yhUk; G+[pj;J ,ul;rpj;J rfytpjkhd ed;ikfis ngwyhk;.
G+i[apy; fye;J nfhs;gtHfs; Glit> [hf;nfl;>
G+khiy> ky;ypr;ruk;> tpy;tk;> Jsrp> Njq;fha;> ntw;wpiyg;ghf;F
gok;> cjphpg;G+> rHf;fiunghq;fy; Nghd;w ,dpg;Ggpurhjk;> jPgj;jpw;F
nea;> ey;nyz;nza;> fw;G+uk;> CJgj;jp> rhk;gpuhzp Mfpa nghUl;fSld; te;J fye;Jnfhs;tJ
kpfkpf eyk;.
கோ என்றால் உலகம். உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தனது பாலை
எடுத்துத் தரும் தாய் போல் விளங்குவதால் தான் அதை கோமாதா என்று பதிவுடன்
அழைக்கிறோம். ஆதிசங்கரரிடம் `அன்னை போன்றவள் யார் என்று கேட்டதற்கு பசு
என்று சொல்லி அதனைப் பெருமைபட வைத்திருக்கிறார்.
இந்த
சக்தி உடைய பசுவை பூஜை செய்வதால் நமக்குப்பேறுகளும் திருமகள் பார்வையும்
தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும். கோமாதா பூஜையை வெள்ளிக்கிழமையில்
செய்தால் துர்சக்திகள் வீட்டை நெருங்காது. செவ்வாயன்று செய்தால் சுப
காரியங்கள் வீடு தேடி வரும். பவுர்ணமி தினத்தன்று செய்தால் மகாலட்சுமி நம்
வீட்டில் நித்தியவாசம் புரிவாள் என்று புராணங்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment